உத்தரபிரதேசத்தில் சுதந்திர தின விடுமுறை ரத்து - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

0 13195

உத்தரபிரதேசத்தில் 75-வது சுதந்திர நாளில் பள்ளிக், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த மாநில அளவிலான குழு கூட்டத்தில் விடுமுறை ரத்து குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி என்ற திட்டத்தில் மக்களை ஒன்றிணைப்பது குறித்து யோகி ஆதித்தயநாத் பேசினார். சுதந்திர நாளில் மக்கள் மூவர்ணக் கொடிகளுடன் செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments