பணத்தகராறில் மேடை வடிவமைப்பாளரை கத்தியால் குத்தி கொலை செய்த ஓட்டுநர் கைது

0 751
பணத்தகராறில் மேடை வடிவமைப்பாளரை கத்தியால் குத்தி கொலை செய்த ஓட்டுநர் கைது

கோவையில் பணத்தகராறில் திருமண நிகழ்ச்சிகளுக்கான மேடை வடிவமைப்பாளரை கத்தியால் குத்தி கொலை செய்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சுந்தராபுரத்தை சேர்ந்த மேடை அலங்கார வடிவமைப்பாளரான சந்தோஷ் குமாரிடம் பெற்ற 4 லட்ச ரூபாயை மணிகண்டன் என்பவர் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்ததால், இருதரப்புக்கு இடையே முன் பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பணத்தை திருப்பி தருவதாகக் கூறி சந்தோஷ் குமாரை வீட்டிற்கு அழைத்து மணிகண்டனின் சகோதரர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments