திருப்பதி திருமலையில் UPI செயலிகள் மூலம் அறைகள், தரிசன டிக்கெட்டுக்கான கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம்

0 2162
திருப்பதி திருமலையில் UPI செயலிகள் மூலம் அறைகள், தரிசன டிக்கெட்டுக்கான கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம்

திருப்பதி திருமலையில் UPI செயலிகள் மூலம் அறைகள், தரிசன டிக்கெட்டுக்கான கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை பணமாகவோ அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்தி வசதிகளை பெற்ற பக்தர்கள் இனி QR கோடு மூலம் பணம் செலுத்தலாம்.

இதனிடையே, திருப்பதில் முதியவர் ஒருவர் கூட்ட நெரிசலால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட தேவஸ்தான நிர்வாகம் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments