அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்ந்துப் போவார்கள் - எடப்பாடி பழனிசாமி

0 834
தமிழகத்தில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி மலர மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி மலர மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக சேலம் வந்த அவருக்கு திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்ந்து போவார்கள் என்றார்.

முன்னதாக, உளுந்தூர்பேட்டை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு வானவேடிக்கை, மேளதாளத்துடன் மலர்கள் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments