இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய எமர்ஜென்சி திரைப்படத்தின் First Look வெளியீடு.!

0 2342

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய எமர்ஜென்சி திரைப்படத்தின் First Look வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் இந்திரா காந்தியின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். தானே தயாரித்து இயக்கும் இந்த திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனைக் கலைஞர் டேவிட் மலினோஸ்கியை கங்கனா ஒப்பந்தம் செய்துள்ளார்.

சிறந்த ஒப்பனையால் கங்கனா ரனாவத்தின் முகம் இந்திரா காந்தியின் முகத்துடன் கச்சிதமாக பொருந்தியுள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments