ஓடும் காரில் வைத்து 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்... போக்சோவில் மூன்று பேர் கைது.!

0 1924

டெல்லியில் 16 வயது சிறுமியை ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக மூன்று பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே சிறுமிக்கு அறிமுகமானவர்கள் என்றும், காரில் சுற்றி பார்க்கலாம் என்று கூறி அந்த சிறுமியை அவர்கள் ஏமாற்றி அழைத்துக் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments