பல்கலைக்கழக தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் - உயர்கல்வித்துறை.!

0 1014

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்ட விவகாரம் தொடர்பாக உயர் அலுவலர் நிலையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

முதுகலை வரலாறு பாடப்பிரிவிற்கு நடந்த பருவத்தேர்வில் சாதி பற்றிய கேள்வியால் பலர் கண்டனம் தெரிவித்திருந்ததாக உயர்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.

இதனால், உரிய விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments