உத்தவ் தாக்கரேவின் உத்தரவை ரத்து செய்தது ஏக்நாத் ஷின்டே அரசு..

0 1353

காராஷ்டிராவில் அவுரங்காபாத்தின் பெயரை சாம்பாஜிநகர் என்றும், உஸ்மானாபாத்தின் பெயரை தாரா சிவ் என்றும் உத்தவ் தாக்கரே அரசு செய்த மாற்றத்தை தற்போது பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷின்டே அரசு ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே உள்ள பெயர்களே நீடிக்கும் என்று ஏக்நாத் ஷின்டே அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments