தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரொக்கம் கொள்ளை - 6 பேர் கைது.!

0 900

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே முதிய தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அதே ஊரை சேர்ந்த மாரியப்பன் உட்பட 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 50 சவரன் நகை, மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments