இளைஞர்களுக்கு கஞ்சா சாக்லேட்களை விற்று வந்த வட மாநிலத்தவர் 2 பேர் கைது.!

0 598

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், இளைஞர்களுக்கு கஞ்சா சாக்லேட்களை விற்று வந்த வட மாநிலத்தவர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பணிக்கம் பாளையத்தில், இளைஞர்களிடையே அதிகரித்த போதை பழக்கத்தால் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நிகழ்ந்து வருவதாக புகார்கள் எழுந்தன.

அங்கு போலீசார் சோதனை நடத்திய போது குடியிருப்பு பகுதிகளில், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவர் கஞ்சா கலந்த சாக்லெட்களை விற்று வந்துள்ளனர். அவர்களை பிடித்த போலீசார், ஏராளமான மூட்டைகளில் பதுக்கப்பட்டிருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments