கனமழையால் சூழ்ந்த வெள்ளம்.. திருமணத்திற்கு படகு மூலம் மணமகன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணப்பெண்..!

0 1084
கனமழையால் சூழ்ந்த வெள்ளம்.. திருமணத்திற்கு படகு மூலம் மணமகன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணப்பெண்..!News Online, live news, news tv, news today, news today tamil, news today india, news today chennai,news today tamil Nadu,news today Chennai tamil, watch news online, polimer news live tamil,Tamil News Live, online tamil news, chennai news.

ஆந்திராவின் கோனாசீமா மாவட்டத்தில் மழை வெள்ளத்திற்கு மத்தியில் மணப்பெண் ஒருவர் படகு மூலம் மணமகன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கோனாசீமா பகுதியைச் சேர்ந்த பிரசாந்தி என்ற பெண்ணுக்கும் அசோக் என்ற இளைஞருக்கும் இம்மாதம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருவமழையைத் தவிர்க்கும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்திற்குப் பதிலாக ஜூலை மாதமே திருமணத்தை நடத்தி முடிக்க இருவீட்டாரும் தீர்மானித்தனர்.

ஆனால், தொடர் கனமழையால் கோனாசீமா பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையிலும், திருமணத்திற்கான சடங்குகளை முடிக்க மணமகளும் உறவினர்களும் படகில் மணமகன் வீட்டிற்கு சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments