உக்ரைனில் ரஷ்ய படைகள் ராக்கெட்டுகளை வீசி வான்வழி தாக்குதல்..!

0 524

உக்ரைனின் மைக்கோலேவ் பகுதியில் நேற்று ரஷ்ய படைகள் நடத்திய வான்வழித்தாக்குதல்களில் மிகப்பெரிய விடுதிக்கட்டிடம், பள்ளிக்கூடங்கள் மற்றும் குடியிருப்புக்கட்டிடங்கள் தகர்ந்துள்ளன.

ராக்கெட்டுகள் வீசப்பட்டதில் தீப்பிடித்து எரிந்துவரும் கட்டிடங்களை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருவதுடன், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை தேடும் பணிகளும் நடந்து வருகின்றன.

அந்த காட்சிகளை உக்ரைன் அரசின் அவசர கால சேவைகள் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments