தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க பாடுபடுவோம்.. காமராஜர் பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி..!

0 1088
தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க பாடுபடுவோம்.. காமராஜர் பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி..!

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க தமிழக அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை மேலும் செம்மை படுத்த உறுதி ஏற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வியும், மருத்துவமும் தமிழக அரசின் இரண்டு கண்களாக கருதுவதாக டுவிட்டரில் பதிவிட்ட மு.க.ஸ்டாலின், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கலைஞர் கருணாநிதி அறிவித்ததை நினைவு கூர்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments