அமெரிக்காவில் அகதிகளாகத் தஞ்சமடைய "ரியோ கிராண்டே" ஆற்றை நடந்தே கடந்து வரும் மெக்சிசோ நாட்டவர்கள்..!

அமெரிக்காவில் அகதிகளாகத் தஞ்சமடைய "ரியோ கிராண்டே" ஆற்றை நடந்தே கடந்து வரும் மெக்சிசோ நாட்டவர்கள்..!
ரியோ கிராண்டே ஆற்றை நடந்தே கடந்து அமெரிக்காவில் அகதிகளாகத் தஞ்சமடைய வந்த மெக்சிகோ நாட்டவரை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற ஒன்றரை ஆண்டுகளில், சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற மெக்சிகோ நாட்டவர் 28 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு, மலைகளை கடந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில எல்லையை வந்தடைந்தவர்கள் அங்கிருந்த எல்லை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.
Comments