75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி முகாம்.. வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மத்திய அமைச்சர் வேண்டுகோள்..!

0 615
75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி முகாம்.. வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மத்திய அமைச்சர் வேண்டுகோள்..!

நாட்டின் 75 வது விடுதலை பெருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்டோருக்கு 75 நாட்களுக்கு இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மான்டவியா புதுடெல்லியில் இதனை தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments