வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட விமானப் படையின் விங் கமாண்டர் குடும்பத்தினர்... பத்திரமாக மீட்ட மீட்புப் படையினர் !

புனேவில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட காரில் இருந்து விமானப்படை விங் கமாண்டரின் குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இடைவிடாத மழை மற்றும் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், முலா ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், அவ்வழியாக தரைப்பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் மூழ்கியது.
இதையடுத்து, காருக்கு மேலே சென்று அமர்ந்து உயிர் தப்பிய விமானப் படையின் விங் கமாண்டர், அவரது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் செல்லப் பிராணியை கயிறு கட்டி மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
Comments