ஏழ்மையை ஒழிக்க, மக்களின் துயரைப் போக்கக் கடினமாக உழைத்தவர் காமராஜர் - பிரதமர் மோடி வாழ்த்துப்பதிவு..!

ஏழ்மையை ஒழிக்க, மக்களின் துயரைப் போக்கக் கடினமாக உழைத்தவர் காமராஜர் - பிரதமர் மோடி வாழ்த்துப்பதிவு..!
காமராஜர் ஏழ்மையை ஒழிக்க, மக்களின் துயரைப் போக்கக் கடினமாக உழைத்தவர் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான டுவிட்டர் பதிவில், காமராஜர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணாப் பங்களிப்பு செய்தவர் என்றும், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரம், கல்வியை மேம்படுத்தக் கவனம் செலுத்தியவர் காமராஜர் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Comments