சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு..!

0 3556
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு..!

தங்கம் விலை ரூ.320 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.37088-க்கு விற்பனையாகி வருகிறது

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.4,636 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments