தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்க 8 மண்டலங்கள் அமைப்பு..!

0 1245
தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்க 8 மண்டலங்கள் அமைப்பு..!

மாநில கல்விக் கொள்கை குறித்து பொது மக்களிடம் கருத்துகளை கேட்க 8 மண்டலங்களை பிரித்த மாநில கல்விக் கொள்கை வரையறை குழு, கருத்துகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது.

கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் செப்டம்பர் 15-க்குள் மின்னஞ்சல் வாயிலாகவும், தபால் மூலமாகவும் கருத்துகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments