சீக்கிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரிப்புதாமன் சிங் சுட்டுக் கொலை..!

0 1042
சீக்கிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரிப்புதாமன் சிங் சுட்டுக் கொலை..!

ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வைத்த வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட ரிப்புதாமன் சிங் மாலிக் என்பவர் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1985 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வெடித்தது. கனடா வின் கடலையொட்டிய அயர்லாந்து அருகே கனிஷ்காவில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் விமானத்தில் இருந்த 12 குழந்தைகள் உள்பட 329 பயணிகள் உயிரிழந்தனர்.விமானக்குழுவினரும் பலியாகினர்.

இந்தவழக்கில் முக்கியக் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக கருதப்பட்டவர் ரிபுதாமன்சிங். பாபர் கலாசா என்ற சீக்கிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவரான ரிப்புதாமன் சிங், சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதி செய்த அவர் குடும்பத்தினர் சுட்டது யார் என்று தெரியவில்லை என்றும் கூறினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments