குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் யார்?.. நாளை பாஜக ஆலோசனை..!

0 819
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் யார்?.. நாளை பாஜக ஆலோசனை..!

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக நாளை பாஜகவின் ஆட்சிமன்றக் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

பாஜகவுக்கு மட்டுமே 394 எம்பிக்கள் உள்ளதால் வெற்றி வாய்ப்பு கூடுதலாக உள்ள போதும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவைப் போல இதர கட்சிகளின் ஆதரவையும் நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 19 ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments