குத்துச்சண்டை போட்டியில் பறிபோன உயிர்.. சக வீரர் தாக்கியதில் மேடையில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!

0 2938
குத்துச்சண்டை போட்டியில் பறிபோன உயிர்.. சக வீரர் தாக்கியதில் மேடையில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குத்துச்சண்டை போட்டியில் நாக்-அவுட் ஆன இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹோஸ்கேரி பகுதியை சேர்ந்த நிகில் கடந்த 3 நாட்களுக்கு முன் நடந்த போட்டியில், எதிரணி வீரர் தாக்கியதில் மேடையிலே மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். போட்டியை ஏற்பாடு செய்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments