சிலி மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை துடுப்பு மீன்.!

0 2551

சிலி மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை துடுப்பு மீனின் வீடியோ இணையத்தில் பீதியை கிளப்பியுள்ளது.

ஆழ்கடலில் வாழக் கூடிய துடுப்பு மீன், இறப்பு மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மட்டுமே வெளியே வரக் கூடிய குணாதிசியங்களை கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீனவர்கள் வலையில் 16 அடி நீளமான துடுப்பு மீன் சிக்கியுள்ளது.

கடலுக்கு அடியில் உள்ள டெக்டானிக் தட்டுகளின் நகர்வால் மீன் வெளியேறி இருக்கலாம் என கருத்துக்கள் பரவி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments