பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க கர்நாடக அரசு முடிவு.!

0 1173

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது வெளிகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்ட போதும் மக்கள் அலட்சியமாக செயல்படுவதாக கூறிய அதிகாரிகள், மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க உள்ளதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments