ஏர்டெல்லின் 1.2 சதவிகித பங்குகளை வாங்கிய கூகுள்

0 2540

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பங்கு 734 ரூபாய் என்கிற விலையில் 7 கோடியே 11 இலட்சம் பங்குகளைக் கூகுள் நிறுவனம் வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பங்கு விற்பனைக்கு நிறுவனத்தின் இயக்குநரவை ஒப்புதல் அளித்துள்ளதாகப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 1 புள்ளி 2 விழுக்காடு பங்குகளை கூகுள் நிறுவனம் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments