அதிமுக அலுவலக சீல் - வழக்கு ஒத்திவைப்பு

0 2187

அதிமுக அலுவலக சீல் - வழக்கு ஒத்திவைப்பு

காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஆணைஹ

சிசிடிவி ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

"ஜுலை 11-ல் சம்பவத்தின் வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்க"

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இபிஎஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பாக நடைபெற்ற விசாரணையில் இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதம்

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு

ஜூலை 11-ந் தேதி காலை முதல் மாலை வரை நடந்ததை வீடியோ ஆதாரங்களுடன் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments