மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்,டீசல் விலை 3 ரூபாயும் குறைப்பு

0 941

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூவாயும் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனா அரசு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றபோது, பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே அறிவித்தார்.

அதன்படி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டுவரியில் 5 ரூபாயும், டீசல் மீதான வரியில் 3 ரூபாயும் குறைக்கப்படுவதாக  அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments