கீரீஸ் நாட்டில் சூப்பராக தென்பட்ட 2022ஆம் ஆண்டின் சூப்பர் மூன்..!

0 2537

நடப்பு ஆண்டின் சூப்பர் மூன் எனப்படும் பெருநிலவு, கீரீஸ் நாட்டில் தெளிவாக காணப்பட்டது.

முழு நிலவானது பெரிஜீ புள்ளியில் தோன்றும் போது வழக்கத்தை விட சற்று பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும். இந்த நிகழ்வை, சூப்பர்மூன் என்றழைக்கிறோம்.

இந்த ஆண்டின் 3-ஆவது மிகப்பெரிய மற்றும் பூமியில் இருந்து 200 கிலோமீட்டர் அருகில் உள்ள நிலவானது, ஏதென்ஸ் கடற்கரையில் இருந்து வான் நோக்கி எழும் காட்சி வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments