எம்.எல்.ஏ. மீது சேற்றை வாரி ஊற்றிய பெண்கள்... காரணம்?

0 1705

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்சில், பொது நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி தலைவர் மீது பெண்கள் சேற்றை வாரி ஊற்றிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.

பருவமழை பொய்த்து வரும் நிலையில், வருண பகவானை மகிழ்விக்கும் விதமாக உடலில் சேற்றை ஊற்றி பிரார்த்தணை செய்தால் மழை கொட்டும் என்பது, அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக கருதப்படுகிறது.

இதுகுறித்த விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி தலைவர் மீது பெண்கள் சேற்றை ஊற்றி மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments