கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று விட்டதாகத் தகவல்

0 1260

இலங்கையில் இருந்து மாலத்தீவுக்குத் தப்பிச் சென்ற அதிபர் கோத்தபயா ராஜபக்சே மாலே விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டங்கள் வலுத்து வந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்யாமலேயே நள்ளிரவில் சிறப்பு ராணுவ ஜெட் விமானம் மூலம் கொழும்புவில் இருந்து கோத்தபயா ராஜபக்சே மாலத்தீவுக்குத் தப்பிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகின.

மாலத்தீவு கோத்தபயாவுக்கு அடைக்கலம் தர ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அங்கிருந்தும் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments