மருத்துவ ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்.. திருமணம் ஆனதும் தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம்..!

0 1279
மருத்துவ ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்.. திருமணம் ஆனதும் தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம்..!

நாகர்கோவில் அருகே, திருமணம் ஆன பின் தகாத உறவை துண்டித்த மருத்துவ ஊழியரை, அவரது பெண் தோழி கத்தியால் குத்தி கொலை செய்தார்.

ஆரல்வாய்மொழி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உதவியாளராக உள்ள ரதீஷ்குமாருக்கும், மேக்ஸன் என்பவரின் மனைவியான ஷீபா உடன் தொடர்பு இருந்ததாகவும், திருமணம் ஆன பின் ஷீபா உடனான தொடர்பை ரதீஷ்குமார் துண்டித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனால் ஆத்திரமடைந்த ஷீபா, மருத்துவமனையில் இருந்த ரதிஷ்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments