உக்ரைனின் 3 ராணுவ ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா..!

0 796
உக்ரைனின் 3 ராணுவ ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா..!

உக்ரைனின் மூன்று ராணுவ ஜெட் விமானங்களை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் விமானப்படையில் பயன்படுத்தப்பட்ட சோவியத் காலத்து ஜெட் விமானங்களான Su-25 மற்றும் Su-24 விமானங்கள் கிழக்கு உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோவியத் வடிவமைத்த மற்றொரு போர் விமானமான MiG-29 மைகோலைவ் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments