தஞ்சாவூரில் அண்ணனை கொலை செய்த ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொன்ற தம்பி..!

0 2885
தஞ்சாவூரில் அண்ணனை கொலை செய்த ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொன்ற தம்பி..!

தஞ்சாவூர் அருகே, அண்ணனை கொலை செய்த ரவுடியை ஊர் மக்கள் மத்தியில் ஓட ஓட விரட்டி கொலை செய்த தம்பி, அங்கேயே போலீசாரிடம் சரணடைந்தார்.

3 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சியாமளாதேவி கோவில் திருவிழாவில், சுபாஷ் என்ற ரவுடி, மணி என்பவரை வெட்டி கொலை செய்தான்.

சுபாஷை பழி தீர்க்க மணியின் தம்பி ஜோதிராஜன் காத்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் அதே கோவில் திருவிழாவில் தகராறு செய்த சுபாஷை, கிடா வெட்டுக்காக வைக்கப்பட்டிருந்த அரிவாளை எடுத்து ஜோதிராஜனும், அவரது மைத்துனர் சிவக்குமாரும் ஓட ஓட விரட்டி கொலை செய்தனர். பின் அங்கிருந்த போலிசாரிடம் அரிவாளை ஒப்படைத்து விட்டு இருவரும் சரணடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments