தரைப்பாலத்தை கடக்க முயன்ற ஸ்கார்பியோ கார் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 3 பேர் பலி

0 859
தரைப்பாலத்தை கடக்க முயன்ற ஸ்கார்பியோ கார் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 3 பேர் பலி

மகாராஷ்டிராவில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற ஸ்கார்பியோ கார், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

நாக்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பீட்டல் மாவட்டத்திற்கு திரும்பும்போது, கேல்வாட் எனும் இடத்தில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

காருக்குள் 6 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், காணாமல் போன 10 வயது சிறுவன் உள்பட மூன்று பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments