குஜராத் கலவரத்தில் அப்பாவி மக்களை தவறாக சிக்கவைத்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது.!

0 2184

குஜராத் கலவரத்தில் அப்பாவி மக்களை தவறாக சிக்கவைத்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் போது அப்பாவி மக்கள் பலர் சிக்கவைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு குஜராத் முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் ஆகியோரை கைது செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments