ஆண்டிஸ் மலைத் தொடர் பகுதியில் பனிப்புயலில் சிக்கித் தவித்த 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மீட்பு.!

0 661

ஆண்டிஸ் மலைத் தொடர் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கொட்டும் பனியால் தென் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, சிலி இடையே முக்கிய வழித்தடம் முடங்கியது.

இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் உறை பனியில் சிக்கி உயிருக்கு போராடிய 104 சுற்றுலா பயணிகளை மீட்டதாக சிலி ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

பனிப் புயல் எச்சரிக்கை விடுக்கப்படாததால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பனி குவியல்களுக்குள் சிக்கி மேற்கொண்டு நகர முடியாமல் தவித்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments