நாசாவின் 'ஜேம்ஸ் வெப்' சாதனையை சிறப்பிக்கும் கூகுள் டூடுள் வெளியீடு

0 983

உலகையே திரும்பி பார்க்க வைத்த நாசாவின் 'ஜேம்ஸ் வெப்' விண்வெளி தொலைநோக்கியின் சாதனையை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் கரீனா நெபுலா முதல் தெற்கு ரிங் வரை எடுக்கப்பட்ட மேலும் 5 படங்கள் நாசா நேற்று வெளியிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments