கள்ளிக்காட்டு இதிகாசம் திரைப்படமாக எடுக்கப்பட்டால் நடிகர் ரஜினி நடிக்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து

0 2216

கள்ளிக்காட்டு இதிகாசம் திரைப்படமாக எடுக்கப்பட்டு அதில் நடிகர் ரஜினிகாந்த் நடித்தால் எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்பாராத விருதுகள் கிடைக்கும்  என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

கோவையில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வாரம் இரண்டு வகுப்பு என்ற கணக்கில் இலக்கிய வாசிப்பு வகுப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments