இந்தியா வம்சாவளியான ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக அதிக வாய்ப்பு

0 782

இங்கிலாந்து பிரதமர் போட்டியில் முன்னாள் அமைச்சர் சஜித் ஜாவித் வெளியேறிய நிலையில், இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரதமராக பிரகாசமான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதரவாளர்கள் குறைவால் சஜித் ஜாவித் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தலா 20 எம்.பி.க்கள் ஆதரவுடன் ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் உள்ளிட்ட 8 பேர் பிரதமர் வேட்பாளர் போட்டியில் நீடிக்கின்றனர்.

இன்று முதல் சுற்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதல் சுற்றில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் அடுத்த கட்ட தேர்வுகளை சந்திக்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments