சுற்றுலா பயணிகளுக்கு பானிபூரி விநியோகித்த மம்தா பானர்ஜி.!

0 774

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சுற்றுலா மேற்கொண்ட மக்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி பானிபூரி விநியோகிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் டார்ஜிலிங்கில் மகளிர்  சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் பானிபூரி கடை ஒன்றை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மிருதுவான ஹாலோ பூரிகளில் மசித்த உருளைக் கிழங்கை திணித்து புளி தண்ணீரில் நனைத்து பரிமாறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments