மணிப்பூரில் அனைத்து பள்ளிகளும் வருகிற 24ந்தேதி வரை மூடப்படும்.!

0 1826

மணிப்பூரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் அனைத்து பள்ளிகளையும் வரும் 24ந்தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மணிப்பூர் அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிப்பு மற்றும் மணிப்பூரில் தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்ந்து வரும் சூழல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments