உக்ரைனுக்கு பொருளாதார உதவியாக 1.7 பில்லியன் டாலர் நிதி உதவி - அமெரிக்கா மற்றும் உலக வங்கி அறிவிப்பு.!

0 588

உக்ரைனுக்கு பொருளாதார உதவியாக 1 புள்ளி 7 பில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அமெரிக்கா மற்றும் உலக வங்கி அறிவித்து உள்ளது.

ரஷ்யப் போரால் உருக்குலைந்த உக்ரைனின் பொருளாதாரத்தை மீட்க, சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்திய பணம் வழங்கப்படுவதாக அமெரிக்க சர்வதேச வளர்ச்சி அமைப்பு மற்றும் கருவூலத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மருத்துமனைகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மட்டும் இதுவரை 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்கி உள்ளதாக அமெரிக்க சர்வதேச வளர்ச்சி அமைப்பு கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments