இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.27 கோடி பறிமுதல்.!

சென்னை திருவல்லிக்கேணியில், உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஒன்னேகால் கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இரு சக்கர வாகனத்தில் 2 பைகளுடன் வந்த அண்ணன், தம்பியை போலீசார் சோதனையிட்ட போது ஒன்னேகால் கோடி ரூபாய் சிக்கியது.
செளகார்பேட்டையில் பாத்திர கடை நடத்தி வரும் அவர்களை போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Comments