மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்.!

0 550

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளை, நாள் முழுவதும் பார்க்க குறைந்தபட்ச கட்டணமாக இந்திய ரசிகர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயும், வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஆறாயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரு அரங்குகளில் போட்டிகள் நடைபெறும் நிலையில், இருவேறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments