5ஜி அலைவரிசை ஏலம் : 4 நிறுவனங்கள் விண்ணப்பம்

0 1340
5ஜி அலைவரிசை ஏலம் : 4 நிறுவனங்கள் விண்ணப்பம்

5ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கு 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 72 ஆயிரத்து 97 மெகா ஹெர்ட்ஸ் 5ஜி தொழில்நுட்ப அலைவரிசை ஏலம் ஜூலை 26 ஆம் தேதி தொடங்குகிறது.

இதில் பங்கேற்க Adani Data Networks Ltd, Reliance Jio Infocomm, Vodafone Idea Ltd மற்றும் Bharti Airtel Ltd ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் 20 ஆண்டுகள் 5ஜி அலைவரிசையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments