ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்.. அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதம்..!

0 910
ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்.. அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதம்..!

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கன்னூர் மாவட்டம், பாயனூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இன்று காலை வெடிகுண்டு வீசப்பட்டத்தில், ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இந்த தாக்குதல் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments