ஈரானிடம் இருந்து ஆளில்லா டிரோன் விமானங்களை வாங்கும் ரஷ்யா

0 1144

உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்த ஈரானிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஆளில்லா டிரோன் விமானங்களை ரஷ்யா வாங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

வெள்ளை மாளிகையில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவென், ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை ரஷ்ய படையினருக்கு இம்மாதமே கற்றுக்கொடுக்க ஈரான் தயாராகி வருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments