பிரேசில் இடது சாரி கட்சித் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது சுட்டுக் கொலை..!

0 1042
பிரேசில் இடது சாரி கட்சித் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது சுட்டுக் கொலை..!

பிரேசிலில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இடது சாரி கட்சித் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சிசிடிவி வெளியாகி உள்ளது.

பரானா மாகாணத்தில் இடது சாரி கட்சி நிர்வாகி Marcelo Arruda-வின் பிறந்த நாள் விழாவில் புகுந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினர் இடையே நடந்த சரமாரி தாக்குதலில் Marcelo Arruda சுட்டுக் கொல்லப்பட்டார்.

குண்டடி காயங்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீட்கப்பட்ட நிலையில் அவர், சிறைக் காவலர் என்றும், அதிபர் ஜெய்ர் போல்சனேரோவின் வலதுசாரி ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments