ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை வருகிற 16ந்தேதி திறப்பு.. அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு துவக்கம்..!

0 1178
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை வருகிற 16ந்தேதி திறப்பு.. அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு துவக்கம்..!

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வருகிற 16ந்தேதி அன்று திறக்கப்படுகிறது.

அன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். மறுநாள் அதிகாலை நடை திறந்ததும் அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும்.

5 நாட்கள் பூஜைக்குப் பின்னர் வருகிற 21ந்தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments