பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மான்டி நார்மன் மரணம்.. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு தீம் மியூசிக் அமைத்தவர்..!

0 918
பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மான்டி நார்மன் மரணம்.. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு தீம் மியூசிக் அமைத்தவர்..!

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு தீம் மியூசிக் போட்ட இசையமைப்பாளர் மான்டி நார்மன் காலமானார்.

94 வயதான மான்டி நார்மன், லண்டன் மான்டி நாசரோவிச் நகரில் வசித்து வந்த நிலையில், குறுகிய கால நோய்களால் உயிரிழந்ததாக அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960களில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு இசை வடிவில் உயிர் கொடுத்த இவரது தீம் மியூசிக் பட்டி தொட்டி எங்கும் பரவலாக விரும்பப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments